தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடப்புத்தகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 06, 2020

Comments:0

தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடப்புத்தகம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை (இக்னோ)சென்னைமண்டல இயக்குநர் வெளியிட்டட செய்திக்குறிப்பு: 2020 ஜனவரி பருவத்தில் தொலைதூரக் கல்வியில் சேர்ந்த தமிழக மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடப்புத்தகம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ கத்தைச் சேர்ந்த இக்னோ மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தின் (www.ignou.ac.in) மூலமாக ஆன்லைன் பாடப்புத்தகங்களை (e-Gyankosh) பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், கூகுள் பிளேஸ்டோரில் இருந்து IGNOU e-content என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் படிக்கலாம்.
ஒவ்வொரு படிப்புக்குரிய அசைன்மென்ட்களை சமர்ப்பிப் பதற்கும் தேர்வுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கும் கடைசி தேதி ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள் ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews