CBI க்கு ஆலோசனை சொல்ல ஆஃபீஸர் வேலை! மாச சம்பளம் ரூ.40,000/- - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 12, 2020

Comments:0

CBI க்கு ஆலோசனை சொல்ல ஆஃபீஸர் வேலை! மாச சம்பளம் ரூ.40,000/-

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை, நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் மத்திய புலனாய்வு அமைப்பில் (சிபிஐ) காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
பதவி: ஆலோசகர்
காலி பணியிடம்: சென்னை
மாச சம்பளம் : ரூ.40,000/-
அனுபவம் & தகுதி: 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும், ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
தேர்வு முறை: நேர்காணல்
Head of Zone, Central Bureau of Investigation, Chennai Zone, 3rd floor, E.V.K Sambath Maligai, College Road, Chennai 600 006 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்புங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 23/3/2020
இதோ இந்த https://cbi.gov.in/employee/recruitments/retired_officers.pdf விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்புங்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews