ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 01, 2020

Comments:0

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி ஆகிய பணிகளை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடம் :
உதவி பொறியாளர் (Assistant Engineer) - 50 காலிப்பணியிடங்கள்
உதவி நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer) - 168 காலிப்பணியிடங்கள்
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி
வயது வரம்பு :
01.02.2020 அன்று குறைந்தபட்சம் அனைத்து பிரிவினரும் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்சமாக பொதுப்பிரிவை சார்ந்தவர்கள் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு ஆணைப்படி வயது தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 32,795 முதல் 57,000/- வரை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் :
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.85
பொது பிரிவினர் - ரூ.700
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.03.2020
விண்ணப்பிக்கும் முறை : http://ibps.sifyitest.com/licaaaojan20/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள
https://www.licindia.in/Bottom-Links/Recruitment-of-Assistants-2020-(1)
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews