10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 11, 2020

Comments:0

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வரும் 11ம் தேதி முதல் பள்ளிகள் பதிவிறக்கும் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதவிறக்கும் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 11.03.2020 பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD - ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
மேலும் , மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான பெயர்ப் பட்டியலில் பள்ளி மாணவ / மாணவிகளின் பெயர் , பிறந்த தேதி , மொழி ஆகிய திருத்தங்கள் ஏதுமிருப்பின் , சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி தேர்வு மையத்திற்கான பெயர்பட்டியலில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும்படி , சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்களிடம் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக் கொள்கிறேன் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews