SSC CGL தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 18, 2020

Comments:0

SSC CGL தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியீடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Staff Selection Commission (SSC) எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான SSC CGL 2020 தேர்வை மார்ச் மாதம் நடத்துகிறது. இதற்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியிடப்படுகிறது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் SSC CGL Tier 1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களுடைய விண்ணப்ப நிலையை (Application Status) பார்க்கலாம். விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மண்டலங்கள் வாரியாக இதற்கான போர்ட்டல் (Portal) உருவாக்கப்பட்டுள்ளது.
டிகிரி முடித்தவர்கள் SSC CGL தேர்வில் தேர்ச்சிப் பெற்றால், மத்திய அரசு துறைகளில் வேலை பெறலாம். தெற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்டை பெறுவதற்கு, http://www.sscsr.gov.in/ என்ற இணையதளத்தை தொடர்ந்து பார்வையிட்டு வரவும். மற்ற மண்டலங்களில் விண்ணப்பநிலை அறிவதற்கு, அந்தந்த SSC Region இணையதளத்தை பார்க்கவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews