27.02.2020 அன்று SMC உறுப்பினர்களுக்கான பயிற்சியில் கலந்துக் கொள்ள வேண்டியவர்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 25, 2020

Comments:0

27.02.2020 அன்று SMC உறுப்பினர்களுக்கான பயிற்சியில் கலந்துக் கொள்ள வேண்டியவர்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2019-20 ஆம் ஆண்டுக்கான SMC உறுப்பினர்களுக்கான பயிற்சி.
கடந்த 24.01.2020 அன்று நடைபெற்ற SMC பயிற்சியில் கலந்துகொள்ளாத உறுப்பினர்கள் 27.02.2020 அன்றைய பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும்.
கலந்துக் கொள்ள வேண்டியவர்கள்:

1. தலைவர் - 1
2. துணைத்தலைவர். -1
3.பெற்றோர் (வாய்ப்பு மறுக்கப்பட்ட (அ) நலிவடைந்த பிரிவு) - 2
4. பெண் உறுப்பினர் - 1
5. தலைமை ஆசிரியர்-1
(மொத்தம் ஒரு பள்ளிக்கு 6 பேர் .)
தேதி: 27.02.2020
இடம்: அந்தந்த குறுவள மையம்.
வருகை பதிவேட்டில் SMC உறுப்பினர்களின் போட்டோ ஒட்டும் காரணத்தால் உறுப்பினர்களின் Stampsizeபோட்டோ எடுத்துவரவும். SMC பயிற்சி அரசு பள்ளி உறுப்பினர்களுக்கு மட்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews