DSE - மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2020 நிலவரப்படி உள்ள தலைமை ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம்கோரி இயக்குநர் உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 19, 2020

Comments:0

DSE - மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2020 நிலவரப்படி உள்ள தலைமை ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம்கோரி இயக்குநர் உத்தரவு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01 . 06 . 2020 நிலவரப்படி உள்ள தலைமை ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் கீழ்கண்ட படிவத்தில் ( அரசு / நகராட்சி தனித்தனியாக ) பூர்த்தி செய்து ( MS Excel ல் படிவம் ஆங்கிலத்தில் ) w1sec.tndse@ nic.in என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
மேலும் , எந்தவொரு காலிப்பணியிடமும் விடுபடாமல் அனைத்து காலிப்பணியிட விவரங்களும் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்து அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews