GO NO: 234 - சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டம் அமைக்க நிதி - அரசாணை வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 09, 2020

Comments:0

GO NO: 234 - சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டம் அமைக்க நிதி - அரசாணை வெளியீடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சுருக்கம் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - புரட்சித் தலைவர் எம் . ஜி . ஆர் . சத்துணவுத் திட்டம் - 10024 சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டம் ரூ . 501 . 20 இலட்சம் செலவில் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது . புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் -சத்துணவு மையங்களில் காய்கறி த்தோட்டம் அமைத்தல் -திட்டம் திறம் பட செயல்படுத்துதல்-சார்ந்து-தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்
Vegetable Garden Go - Download here...
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews