TNPL நிறுவனத்தில் வேலை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، فبراير 25، 2020

Comments:0

TNPL நிறுவனத்தில் வேலை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டிஎன்பிஎல் என அழைக்கப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 50
பணியிடம்: கரூர்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Graduate Engineer Trainee (Chemical) - 09
பணி: Graduate Engineer Trainee (Mechanical) - 07
பணி: Graduate Engineer Trainee (Electrical) - 07
பணி: Graduate Engineer Trainee(Instrumentation) - 07
பணி: Shift Engineer (Chemical) / Assistant Manager (Chemical) - 05
பணி: Plant Engineer (Mechanical) / Assistant Manager (Mechanical) - 05
பணி: Plant Engineer (Electrical) / Assistant Manager (Electrical) - 05
பணி: Plant Engineer (Instrumentation) / Assistant Manager (Instrumentation) - 05
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து பணி அனுப்பவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.02.2020 தேதியின்படி கணக்கிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சல் அல்லது கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப உறையின் மீது APPLICATION FOR THE POST OF _______ ” விண்ணப்பிக்கும் பணிக்கான பெயரை குறிப்பிட வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
CHIEF GENERAL MANAGER-HR
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMIL NADU.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.03.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://www.tnpl.com/uploads/careers/27bda6ec78a84f01684aba9de0230cf9.pdf
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tnpl.com/uploads/careers/27bda6ec78a84f01684aba9de0230cf9.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة