அரசு பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சசார விவரம் அனுப்ப உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 23, 2020

Comments:0

அரசு பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சசார விவரம் அனுப்ப உத்தரவு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருவள்ளூர் , சேலம் உள் பட 19 மாவட்டங்களில் , ஆசிரியர் - மாணவர் விகி தாச்சார , விவரம் அனுப்ப சிஇஓக்களுக்கு உத்தரவி டப்பட்டுள்ளது . தமிழக பள்ளிக்கல் வித்துறை சார்பில் , அர சுப்பள்ளி ஆசிரியர்க ளுக்கான இடமாறுதல் , பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத் தப்பட்டு வருகிறது . ஒவ் வொரு வருடமும் , அந்த கல்வியாண்டின் ஆகஸ்ட் மாதத்தை அடிப்படை யாக கொண்டு , ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் கணக்கிடப்பட்டு , உபரி ஆசிரியர் மற்றும் தேவை பட்டியல் தயார் செய்யப் படுகிறது .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews