Breaking

Saturday, February 22, 2020

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவு வெளியீடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில், எம்.பில்., படிப்புக்கான தேர்வு, 2019 ஆகஸ்டில் நடந்தது. இதன் முடிவுகள், www.unom.ac.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.இந்நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்டில் நடக்க உள்ள தேர்வுக்கு, விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. தேர்வில் பங்கேற்க விரும்புவோர், மே, 26க்குள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog