நாளை(15.02.20) சனிக்கிழமை பள்ளி வேலைநாள் மற்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Proceedings( 10 Districts Updated) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 14, 2020

Comments:0

நாளை(15.02.20) சனிக்கிழமை பள்ளி வேலைநாள் மற்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Proceedings( 10 Districts Updated)

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாளை(15/02/2020) அனைத்துவகைப் பள்ளிகளும் முழுவேலை நாளாக செயல்படும் என்று கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அறிவித்துள்ளார்.
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு- நாளை, 15.02.2020 சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை கால அட்டவணை பின்பற்றி செயல்பட தெரிவித்தல்
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி / மெட்ரிக் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு, நாளை, 15.02.2020 சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து வகை பள்ளிகளும் நாளை, திங்கட்கிழமை கால அட்டவனணயினை பின்பற்றி வகுப்புகள் நடத்த அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews