இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
இளநிலை உதவியாளர் - 34 காலிப்பணியிடங்கள்
சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III - 24 காலிப்பணியிடங்கள்
தட்டச்சர் - 10 காலிப்பணியிடங்கள்
களப்பணியாளர் - 19 காலிப்பணியிடங்கள்
செய்தியாளர் - 44 காலிப்பணியிடங்கள்
8ஆம் வகுப்பு தேர்ச்சி / 10 ஆம் வகுப்பு தேர்ச்சி / ஏதேனும் ஒரு டிகிரி
தட்டச்சு / சுருக்கெழுத்து தட்டசர் பணிக்கு விண்ணப்பிக்க தட்டச்சு / சுருக்கெழுத்து ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.02.2020
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.cmdarecruitment.in/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள
http://109.73.234.178/cmdarecruitment/cmda-directrecruitment2020.pdf
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.