B . Sc கணித பட்டம் B . E பொறியியல் பட்டத்திற்கு இணையாகுமா ? CM CELL Reply! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 10, 2020

Comments:0

B . Sc கணித பட்டம் B . E பொறியியல் பட்டத்திற்கு இணையாகுமா ? CM CELL Reply!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சமீபத்தில் தமிழக அரசு B . E பொறியியல் பட்டம் B . Sc . கணித பட்டத்திற்கு இணையானது என அரசாணை பிறப்பித்தது . அப்படி எனில் B . Sc கணித பட்டம் B . E பொறியியல் பட்டத்திற்கு இணையாகுமா ? ஆம் எனில் B . SC கணிதம் முடித்தவர்கள் , B . E பொறியியல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியுமா என்பதை தெளிவுபடுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .
CM CELL Reply :
| No . Unless GO is issued that B . Sc . | Mathematics is equivalent to B . E | candidates who have finished BSc | Mathamatics are not eligible to | apply to the posts called for B . E | candidates . The petitioner was informed through e mail on 5 . 2 . 2020 C No . 1805 / J1 / 2020
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews