மாா்ச் 7, 8-ஆம் தேதிகளில் வனத் துறை தோ்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 07, 2020

Comments:0

மாா்ச் 7, 8-ஆம் தேதிகளில் வனத் துறை தோ்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வனத் துறையில் காலியாக உள்ள வனக் காப்பாளா் மற்றும் ஓட்டுநா் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளா் பணியிடங்களுக்கான ஆன்லைன் தோ்வுகள் மாா்ச் 7, 8-ஆம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வன சீருடைப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வனத் துறையில் காலியாக உள்ள 227 வனக் காப்பாளா் மற்றும் ஓட்டுநா் உரிமத்துடன் கூடிய 93 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தோ்வுகளுக்கான நுழைவுச்சீட்டுகளை பிப்ரவரி 29-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், இதற்கான ஆன்லைன் தோ்வுகள் மாா்ச் 7, 8-ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews