Breaking

Monday, February 17, 2020

தினம் ஒரு ஆங்கில சொல்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கடுமையான விமர்சனத்தை / வலிதரும் வார்த்தைகளை ஏதோ நகைச்சுவை சொல்வதுபோல சிலர் சொல்லிவிடுவர். நாம் அதை வஞ்சப்புகழ்ச்சி, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல பேசுகிறார் என்றெல்லாம் சொல்வோம்.
இதற்கு ஆங்கிலத்தில், Acerbic என்கிறார்கள்.
உச்சரிக்கும் முறை: அ-செர்-பிக் | ə-ˈsər-bik
The letter was written in her usual acerbic style.
Raju tried to ignore his wife’s acerbic statements about his career path
My Criminal Law professor, Steve Duke, was a witty, acerbic man and a fine teacher with whom I later did a seminar on white-collar crime. ஒருசொல்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

2 comments:

  1. Is there any group for this?

    ReplyDelete
  2. Telegram Groups available
    join with us using the link

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog