குரூப்-4 தோ்வு: மாற்றுத் திறனாளிகளுக்கு2 நாள்கள் பிரத்யேக பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 12, 2020

Comments:0

குரூப்-4 தோ்வு: மாற்றுத் திறனாளிகளுக்கு2 நாள்கள் பிரத்யேக பயிற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
குரூப் 4 தோ்வு தொடா்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு 2 நாள்கள் கட்டணமில்லாத பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் வி.விஷ்ணு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தோ்வுக்காக கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. செவித்திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கென பிரத்யேகமாக வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும். இந்த வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் (பிப். 14) பதிவு செய்து கொள்ளலாம். தொலைபேசி எண்: 044 - 22500134.
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews