NEET தேர்வு தொடர்ந்து நடைபெறும் - உச்சநீதிமன்றம் திட்டவட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 27, 2020

Comments:0

NEET தேர்வு தொடர்ந்து நடைபெறும் - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நீட் தேர்வு என்பது ஏற்கனவே முடிவு செய்து விட்ட விஷயம்; அதை மாற்ற முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு என்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. நீட் கட்டாயம் என்ற சட்டத்திருத்தத்திற்கு எதிராக வேலூர் சி.எம்.சி கல்லூரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து உதெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews