மத்திய அரசின் ஹெவி வாட்டர் போர்டு நிறுவனத்தில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 19, 2020

Comments:0

மத்திய அரசின் ஹெவி வாட்டர் போர்டு நிறுவனத்தில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மத்திய அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் 'ஹெவி வாட்டர் போர்டு' நிறுவனத்தில் காலியாக உள்ள 277 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 277
வயது வரம்பு: 31.01.2020 தேதியின்படி கணக்கிடப்படும்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறந் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
https://hwb.mahaonline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம்: ரூ.100.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://hwb.mahaonline.gov.in/PublicApp/STD/GetFile.ashx?ID=bca716e9-6080-4cf9-b65a-5be620def7bb என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்
மத்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் 'ஹெவி வாட்டர் போர்டு' நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 277 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 277
துறைவாரியான காலியிடங்கள்:
1. Technical Officer-D 28
2. Stipendiary Trainee - 65
3. Category- II Stipendiary Trainee- 92
4. Nurse/A - 04
5. Scientific Assistant/B (CIVIL) - 05
6. Scientific Assistant / B (Radiography) - 01
7. Technician - C - 03
8. Sub Officer/B - 05
9. Stenographer Grade - II - 02
10. Stenographer Grade - III - "Group C, - 08
11. Upper Division Clerk- "Group C - 18
12. Driver (Ordinary Grade) "Group C - 20
வயது வரம்பு: 31.01.2020 தேதியின்படி கணக்கிடப்படும்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறந் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://hwb.mahaonline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.100.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://hwb.mahaonline.gov.in/PublicApp/STD/GetFile.ashx?ID=bca716e9-6080-4cf9-b65a-5be620def7bb
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews