NEET PG 2020 Result: இம்மாத இறுதிக்குள் வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 20, 2020

Comments:0

NEET PG 2020 Result: இம்மாத இறுதிக்குள் வெளியீடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
NEET PG 2020 Result: நீட் 2020 (NEET) தேர்வு முடிவுகள் ஜனவரி இறுதிக்குள் NBE இணையதளத்தில் வெளியாகிறது.
மருத்துவப்படிப்பில் முதுநிலைப்பட்டம் படிப்பதற்கு NEET PG நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு 2020 ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த ஜனவரி 5 ஆம் தேதி நடைபெற்றது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வு கால அட்டவணைப்படி, NEET PG 2020 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகிறது.
NEET PG 2020 தேர்வு முடிவுகளை http://nbe.edu.in/ என்ற தேசிய தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.
குறைந்தபட்ச தகுதி:
NEET PG 2020 தேர்வுக்கு வகுப்பு வாரியாக குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது – 50%, SC/ST, OBC – 40% மதிப்பெண்கள் பெற வேண்டும். பொதுப்பிரிவில் மாற்றுத்திறனாளி 45% மதிப்பெண்கள் பெற வேண்டும்.
முக்கிய நாட்கள்: NEET PG 2020 அறிவிக்கை வெளியான நாள்: 1 நவம்பர் 2019
NEET PG விண்ணப்பப் பதிவு தொடங்கிய நாள்: 1 நவம்பர் 2019
NEET PG 2020 விண்ணப்பப் பதிவு நிறைவு: 21 நவம்பர் 2019
NEET PG 2020 தேர்வு தேதி: 5 ஜனவரி 2020
NEET PG தேர்வு முடிவுகள் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews