குரூப்-4 தேர்வை போல TET தேர்வில் முறைகேடு? அமைச்சர் செங்கோட்டையன் பதில்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، يناير 25، 2020

2 Comments

குரூப்-4 தேர்வை போல TET தேர்வில் முறைகேடு? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
குரூப்-4 தேர்வை போல ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 5,8 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் நூறு சதவீதம் வெற்றி பெறுவார்கள், யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். தேசிய குழந்தை தொழிலாளர் பள்ளிகளில் 5, 8 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து விலக்கு தருவது பற்றி பரிசீலனை நடத்தபடும் என தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

هناك تعليقان (2):

  1. Why not no action among polytechnic lecture.who involved malpractice in marks in the past exam held.smilpy re exam.

    ردحذف
  2. TRB பாலிடெக்னிக் தேர்வில் மீண்டும் முறைகேடா..? Detail News tomorrow on kaninikkalvi

    ردحذف

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة