common pool நீக்கபட்டு விட்டதால், பள்ளியை விட்டு வெளியே செல்லும் மாணவர்களை common pool கொண்டு செல்ல இயலாது.
TC பெற்ற மாணவர் புதிய பள்ளியில் சேர்க்கை பெற்றவுடன் மாணவர் சேர்க்கை பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் raising request தான் கொடுக்க வேண்டும். முந்தைய பள்ளி தலைமை ஆசிரியர் accept and transfer தான் கொடுக்க முடியும்.
*மாணவர் பெயரை school to school transfer மட்டுமே செய்ய இயலும்.
* போலியான மாணவர் பெயரை remove செய்யவோ common poolக்கு கொண்டு செல்ல இயலாது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.