👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 7 என்ற ஆப்ரேட்டிங் சிஸ்டம் மென்பொருள் நாளைமுதல் (ஜனவரி 14ம் தேதிக்கு பிறகு) செயல்படாது என மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
மைக்ரோ சாப்ட் நிறுவனத்தால் கடந்த 2015ஆம் ஆண்டு விண்டோஸ் 10 ஓஎஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் விண்டோஸ் 10 ஓஎஸ் மென்பொருள் பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லை என்பதால் பலரும் இன்று வரையில் தொடர்ந்து விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விண்டோஸ் 10 மென்பொருளை பயனர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக மைக்ரோ சாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 பயன்பாட்டை தடை செய்ய முடிவெடுத்துள்ளது.
எனவேநாளை முதல்கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 7 மென்பொருள் இயங்காது. அதனால் உங்களது கம்ப்யூட்டர்களில் உடனடியாக விண்டோஸ் 10 மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்!
விண்டோஸ் 10 பெறுவது எப்படி?
கீழுள்ள லிங்க் ஐ கிளிக் செய்வதன் மூலம் விண்டோஸ் 10 பதிவிறக்க செல்லலாம்.
டவுன்லோட் லிங்க்:
https://www.microsoft.com/en-in/software-download/windows10
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.