Anna University Result 2019 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 17, 2020

Comments:0

Anna University Result 2019

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
Anna University Result 2019: அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவத்தேர்வு முடிவுகள் Anna University Semester Result 2019 வெளியாகவுள்ளது. அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகிறது. மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவினை annauniv.edu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒற்றைப்படை பருவத்தேர்வுகள் (Odd Semester) கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. ECE, MECH, IT, EE, Civil, CSE ஆகிய துறைகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், செமஸ்டர் தேர்வு எழுதினர் இந்த நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
அதன்படி, இந்த வாரத்துக்குள்ளாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் தங்களுடைய பருவத்தேர்வு முடிவுகளை annauniv.edu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Anna University Result 2020: அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒற்றைப்படை பருவத்தேர்வு முடிவுகள் கீழ்கண்ட இணையதள பக்கங்களிலும் வெளியிடப்படுகிறது.
1. Annauniv.edu/result.html
2. Coe2.annauniv.edu
3. aucoe.annauniv.edu
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?
படி 1: முதலில் https://www.annauniv.edu/ என்ற பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.
படி 2: முகப்பு பக்கத்தில் Result என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதனை க்ளிக் செய்ய வேண்டும்.
படி 3: இப்போது திறக்கப்படும் புதிய பக்கத்தில் Anna University Odd Semester Result 2019 – 2020 என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதை க்ளிக் செய்யவும்.
படி 4: Anna University Result 2020 அடங்கிய பக்கம் காட்டப்படும்.
படி 5: அதில் மாணவர்கள் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, கடவுச்சொல் டைப் செய்ய வேண்டும்.
படி 5: Anna University Odd Semester Result 2020 இப்போது காட்டப்படும்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews