நாளை ( 01.02.2020 ) சனிக்கிழமை 12 மாவட்ட பள்ளிகளுக்கு முழு வேலைநாள் - All Proceedings - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 31, 2020

Comments:0

நாளை ( 01.02.2020 ) சனிக்கிழமை 12 மாவட்ட பள்ளிகளுக்கு முழு வேலைநாள் - All Proceedings

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாளை ( 01 . 02 . 2020 சனிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாக செயல்படும் என அனைத்து அரசு அரசு உதவி பெறும் சாந்தி தொடக்க ! நடுநிலை , உயர்நிலை / மேல்நிலை மெட்ரிக் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு நெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலவலர் அறிவிப்பு.
புதுக்கோட்டை, கோவை, நாகை & திருவாரூர் மாவட்டப் பள்ளிகளுக்கு நாளை வேலை நாள். போகிப் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்ட பள்ளிகள் 1/2/ 2020 நாளை (சனிக்கிழமை )முழு வேலை நாளாக பணியாற்றி ஈடு செய்ய வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் (முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரைப்படி)
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews