நாளை, 25.01.2020 சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து வகை பள்ளிகளும் நாளை, 25.01.2020 சனிக்கிழமை வழக்கம்போல் செயல்படும் எனவும், வியாழக் கிழமை கால அட்டவனணயினை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. - முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.