தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 08, 2020

Comments:0

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாகவுள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் நிமிக்கும் பொருட்டு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொது பிரிவை சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அலுவலக உதவியாளர் - 01
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தாரர்கள் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பத்தினை தனியே, வெள்ளை தாளில் தேவையான விவரங்களுடன் தட்டச்சு செய்து தமிழ்நாடு தகவல் ஆணைய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.01.2020 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnsic.gov.in/pdf/TNIC_OA_Notification_2019.pdf
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews