பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 11, 2020

Comments:0

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14, 15, 16 மற்றும் 17-ம் தேதிகளில் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக். பள்ளிகள் நாளை இயங்கும் என என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 2ம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் 4ம் தேதி திறக்கப்பட்டன என்றும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நாளை பள்ளிகள் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.பொங்கல் விடுமுறையும் வர உள்ளதால் சனிக்கிழமையான நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நாளை 12/01/2020 முதல் 19/01/2020 தேதி வரை விடுமுறை அறிவித்து கல்வித்துறை உத்தரவு. ஜனவரி 13 ஆம் தேதி விடுமுறை அறிவித்தும் உத்தரவு.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews