Aptitude Test Model Question Papers - TNTP Download - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 07, 2020

Comments:0

Aptitude Test Model Question Papers - TNTP Download

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு ...
9 மற்றும் 10 -ம் வகுப்புகளுக்கு Aptitude Test (நாட்டமறித்தேர்வு) ஜனவரி மாத இறுதியில் நடைபெறவுள்ளது . இத்தேர்விற்கு மாணவர்களை தயார் செய்வதற்காக 2 மாதிரி வினாத்தாட்கள் TNTP இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வினாத்தாட்களை கொண்டு 9 மற்றும் 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை Aptitude Test(நாட்டமறித்தேர்வு) -க்கு தயார் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .
Steps to Open Aptitude Model Question papers
1. Open Chrome or Firefox browser
2. URL ID : tntp.tnschools.gov.in
3. Go inside By Using Teachers individual user id & Password
4. Go to Assements Option - Online exam*

5.Go to Model Question Paper 1 & 2 (Both Em & TM available)
6. Start to practice Email This
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews