08-01-2020 அன்று ஆசிரியர்கள்,மற்றும் அரசு ஊழியர்கள் விடுப்பு கோராமல் பணிக்கு வருகைதரவேண்டுமென்றும், விடுப்பு விண்ணப்பித்தால் NO WORK, NO PAY ஊதியம் பிடித்தம் செய்வற்கான அரசாணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.