நாளை(ஜன.6) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 05, 2020

Comments:0

நாளை(ஜன.6) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்கா சந்தனக்கூடு திருவிழா நடப்பதை முன்னிட்டு ஜனவரி 6 ஆம் நாளன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
முத்துப்பேட்டை தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு ஜன.6-ல் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன. 6-ல் கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும். ஜன. 6-ம் தேதிக்கு பதில் திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் ஜன. 25-ல் செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 6 ம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார். ஜன.,6 ம் தேதிக்கு பதிலாக ஜன.,25 வேலை நாளாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அவற் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews