ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் சம்பளத்தில் தொலைத்தொடர்பு துறையில் வேலை வேண்டுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يناير 14، 2020

Comments:0

ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் சம்பளத்தில் தொலைத்தொடர்பு துறையில் வேலை வேண்டுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மத்திய அரசின் நிறுவனமான தொலைத்தொடர்பு துறையில் நிரப்பப்பட உள்ள துணை பிரிவு பொறியாளர் மற்றும் இளநிலை தொலைத்தொடர்பு அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Department of Telecommunication
மொத்த காலியிடங்கள்: 101
பணி: Sub Divisional Engineer
காலியிடங்கள்: 90
சம்பளம்: மாதம் ரூ.47,600 -1,51,100
பணி: Junior Telecom Officer
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.44,900 -1,42,400
தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 56 வயத்திற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வெற்றி பெற்ற விண்ணப்பத்தாரர்கள் இந்தியாவில் எந்த பகுதியிலும் பணியமர்த்தப்படுவாரகள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.03.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளமான www.dot.gov.in அல்லது
http://dot.gov.in/sites/default/files/2020_01_03%20VCC%20DGT.pdf?download=1
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة