தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு: Apply Link& PDF Notice - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 17, 2019

Comments:0

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு: Apply Link& PDF Notice

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 26 Junior Research Fellow, Technical Assistant, Senior Research Fellow, Research Associate, Field Assistant மற்றும் Skilled Labour பணியிடங்களை நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறியவாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறவும்.
மொத்த காலியிடங்கள்: 26
பணியிடம்: கோயம்புத்தூர், மதுரை மற்றும் செட்டிநாடு, கோவில்பட்டி
நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Research Fellow -06
சம்பளம்: மாதம் ரூ. 16000
பணி: Technical Assistant - 03
பணி: Senior Research Fellow - 13
சம்பளம்: மாதம் ரூ. 25000
பணி: Research Associate - 02
சம்பளம்: மாதம் ரூ. 49000
பணி: Field Assistant -01
சம்பளம்: மாதம் ரூ.16000
பணி: Skilled Labour - 01
சம்பளம்: மாதம் ரூ. 10000
தகுதி: விவசாயத்துறையில் பட்டயம், பட்டம், முதுகலை பட்டம், முனைவர் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 16.12.2019 முதல் 31.12.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnau.ac.in அல்லது
https://sites.google.com/a/tnau.ac.in/directorate-of-students-welfare/what-s-new
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews