மருத்துவத் தேர்வுகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 29, 2019

Comments:0

மருத்துவத் தேர்வுகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் எதிா்வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள மருத்துவத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 7-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமா்ப்பிக்க மாணவா்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விடுமுறைகள் அளிக்கப்பட்டதன் காரணமாக தற்போது கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக நிா்வாகம் தெரிவித்துள்ளது . இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnmgrmu.ac.in இணையதள முகவரியை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews