உதவித்தொகை: மாணவர்களுக்கு அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 23, 2019

Comments:0

உதவித்தொகை: மாணவர்களுக்கு அழைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகளில், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழக மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பி.சி., - எம்.பி.சி., பிரிவைச் சேர்ந்த, மாணவ - மாணவியருக்கு தலா, 2 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை, சென்னை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி விண்ணப்பிக்கலாம்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews