6-8th ஒழுக்க கல்வி விருப்ப பாடம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 05, 2019

Comments:0

6-8th ஒழுக்க கல்வி விருப்ப பாடம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, ஒழுக்க கல்வியை விருப்ப பாடமாக்கி, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., இயக்குனர் பிஸ்வஜித் சாகா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளிகளில் ஒழுக்க கல்வியை போதிப்பது அவசியம். இது தொடர்பாக, ராமகிருஷ்ணா மிஷன் பாடத் திட்டங்களை உருவாக்கி, புத்தகங்கள் தயாரித்துள்ளது. அவற்றை பயன்படுத்தி, ஒழுக்க கல்வி வகுப்பு நடத்தலாம்.ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, இந்த வகுப்புகளை நடத்த, பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த பாடத்தை விருப்பத்தின் அடிப்படையில், பள்ளிகள் தேர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews