பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 08, 2019

Comments:0

பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பணிமாறுதல் / பதவி உயர்வு / பணியிறக்கம் / நிரவல் போன்ற நிகழ்வுகளின் போது பழைய இடத்திற்கும் புதிய இடத்திற்குமிடையே குறைந்தது 8 கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் EL கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். இதற்கு 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5 நாட்கள். 160 கி.மீ க்கு மேற்படின் அட்டவணைப்படி நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்)
07.12.2019 குறைதீர் கூட்டம் என்பதால் நாளையே பணி மாறுதல் /பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் கடிதத்தில் பணி மாறுதல் அல்லது பதவி உயர்வு/பணி நிரவல் எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு மாறுதல் பெற்றுள்ளீர்கள் என்ற விவரத்தினை இரண்டுக்கும் உள்ள கிலோமீட்டர் தொலைவினை குறிப்பிட்டு கடிதம் மூலமாக வட்டார கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்து அதன் நகலினை பத்திரமாக வைத்துக்கொள்ள அன்போடு கேட்டுக்கொள்கிறோம். மாநில தலைமை 2009&TET போராட்டக்குழு
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews