+1, +2 செய்முறைப் பயிற்சி ஏட்டிற்கான கட்டணம் தலைமையாசிரியர்கள் 06.12.2019க்குள் செலுத்த தெரிவித்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 03, 2019

Comments:0

+1, +2 செய்முறைப் பயிற்சி ஏட்டிற்கான கட்டணம் தலைமையாசிரியர்கள் 06.12.2019க்குள் செலுத்த தெரிவித்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
+1, +2 செய்முறைப் பயிற்சி ஏட்டிற்கான கட்டணம் இதுவரை செலுத்தாத தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், 06.12.2019க்குள் செலுத்த தெரிவித்தல் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், +1, +2 செய்முறைப் பயிற்சி ஏட்டிற்கான கட்டணம் இதுவரை செலுத்தாத தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், 06.12.2019க்குள் வங்கி கணக்கில் செலுத்திவிட்டு, செலுத்துச்சீட்டினை இலத்தேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவரங்களுக்கு தொலைபேசி எண். 9385202243, 9791969510 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews