பணி: Multi Tasking Staff
காலியிடங்கள்: 14
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.19,900
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், 25 வார்த்தைகள் இந்தியிலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது 35 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், 30 வார்த்தைகள் இந்தியிலும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.300. எஸ்சி, எஸ்டி, இசிஎம் மற்றும் பெண்கள் பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை Director, IFGTB என்ற பெயரில் கோயம்புத்தூரில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Institute of Forest Genetics and Tree Breeding (IF GTB), Forest Campus, Cowly Brown Road, B.S. Puram, Coimbatore - 641002 (T.N).
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.11.2019
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.