Breaking

Saturday, November 16, 2019

முதுநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினிகள் - அமைச்சர் செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் இதுவரை 28 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தருமபுரியில் நடைபெற்ற ஆசிரியர்கள் தின விழாவில் சிறந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் அன்பழகன் ஆகியோர் கேடயங்களை வழங்கினர். பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் அனைத்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog