திருப்பூர் மாவட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த ஊராட்சி செயலாலர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் : ஊராட்சி செயலர்
கல்வித் தகுதி : 10-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 01.07.2019 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் முறை: https://tiruppur.nic.in/notice_category/recruitment/ தறவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்ககளை இணைத்து தொடர்புடைய ஊராட்சி ஒன்றியத்தின் தனி அலுவலகர் / வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
சம்பளம் : குறைந்தபட்சம் ரூ. 7,700/- மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 02.12.2019 மாலை 5.45 மணி
மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை
https://tiruppur.nic.in/notice_category/recruitment/ பார்த்து தெரிந்து கொள்ளலாம். 👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.