மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எனர்ஜி எபிசியன்சி சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 235 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 235
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Deputy Manager (Technical) காலியிடங்கள்: 07 சம்பளம்: மாதம் ரூ. 70000 - 200000
பணி: Assistant Manager (Technical) காலியிடங்கள்: 03 சம்பளம்: மாதம் ரூ.60000 - 180000 வயதுவரம்பு: 01.11.2019 தேதியின்படி 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Engineer (Technical) காலியிடங்கள்: 105 சம்பளம்: மாதம் ரூ. 50000 - 160000 வயதுவரம்பு: 01.11.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Engineer (Technical) காலியிடங்கள்: 40 சம்பளம்: மாதம் ரூ.30000 - 120000
பணி: Technician காலியிடங்கள்: 02 சம்பளம்: மாதம் ரூ.21500 வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Deputy Manager (Finance) காலியிடங்கள்: 02 சம்பளம்: மாதம் ரூ. 70000 - 200000 வயதுவமர்பு: 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Asst. Officer (Finance) காலியிடங்கள்: 07 சம்பளம்: மாதம் ரூ.30000 - 120000 வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant (Finance) சம்பளம்: மாதம் ரூ.21500 வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Deputy Manager (Social) - 01 சம்பளம்: மாதம் ரூ.70000 - 200000 வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Manager (International Business) - 01 சம்பளம்: மாதம் ரூ.60000 - 180000 வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.
பணி: Officer (International Business) - 01 சம்பளம்: மாதம் ரூ.50000 -160000 வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Manager, (CS) - 02 சம்பளம்: மாதம் ரூ. 60000 -180000 வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.
பணி: Officer (CS) - 01 சம்பளம்: மாதம் ரூ. 50000 - -160000 வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Officer (HR) - 07 சம்பளம்: மாதம் ரூ. 50000 - 160000 வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Asst. Officer (HR) - 02 சம்பளம்: மாதம் ரூ.30000 - 120000 வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Manager (IT) - 02 சம்பளம்: மாதம் ரூ. 60000 - 180000 வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.
பணி: Engineer (IT) - 06 சம்பளம்: மாதம் ரூ.50000-160000 வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Officer (Contracts) - 01 சம்பளம்: 50000 - 160000 வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Asst. Officer (Contracts) - 05 சம்பளம்: மாதம் ரூ.30000 - 120000 வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
பணி: Officer (PR) - 03 சம்பளம்: மாதம் ரூ.50000 - 160000 வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Officer (Private Secretary) - 01 சம்பளம்: மாதம் ரூ.30000 - 120000 வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant (General) காலியிடங்கள்: 15 சம்பளம்: மாதம் ரூ.21500 வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Data Entry Operators காலியிடங்கள்: 04 சம்பளம்: மாதம் ரூ.20500 வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, குழுவிவாதம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.1000, ஓபிசி பிரிவினர் ரூ. 500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://eeslindia.org/content/dam/doitassets/eesl/pdf/Career_HRD/EESL_Recruitment_Advertisement_of_Middle_and_Junior_level_positions.pdf
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.