பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டும் "வெற்றி நிச்சயம்" நிகழ்ச்சி நாளை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 23, 2019

Comments:0

பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டும் "வெற்றி நிச்சயம்" நிகழ்ச்சி நாளை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கோவையில் தினத்தந்தி மற்றும் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வளமான வாழ்விற்கு வழிகாட்டும் "வெற்றி நிச்சயம்" நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. கல்லூரி வளாகத்தில் காலை 9.30 மணி முதல், மாலை 5 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இன்போசிஸ் நிறுவன தலைமை மனிதவள மேலாளர் சுஜித்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். CLICK HERE TO WATCH THE VIDEO
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews