TNPSC: ரூ.1.16 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 04, 2019

Comments:0

TNPSC: ரூ.1.16 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக சிறைச்சாலையில் காலியாக உள்ள சிறைக் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: சிறைக் காவலர் - 01 தகுதி: குற்றவியல் துறை, குற்றவியல் நீதி நிர்வாகம், சமூகப் பணித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. ரூ.36,900 - ரூ.1,16,600 வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி கணக்கிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net அல்லது www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2019 விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.11.2019 எழுத்துத் தேர்வு நாட்கள் மற்றும் நேரம்: எழுத்துத் தேர்வு இரண்டு தாள்கள் கொண்டது. முதல் தாள் 22.12.2019 அன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். இரண்டாம் தாள் 22.12.2019 அன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். மேலும் முழுமையான விபரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/latest-notification.html
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews