NISHTHA பயிற்சி ஒரு பார்வை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 06, 2019

Comments:0

NISHTHA பயிற்சி ஒரு பார்வை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கட்டாயப் பயிற்சி 5 நாட்கள். 14.10.2019 முதல் 20.11.2019* வரை 5 கட்டங்களாக பயிற்சி வழங்கப்படும். அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக *பயிற்சிக்கு வரும் போது Android Mobile கொண்டு வர வேண்டும். கைபேசி மூலமாக NISHTHA Web portal ல் தான் பதிவு செய்தல் மற்றும் தேர்வுகள் நடத்தப்படும். பயிற்சி முன் தேர்வு, கட்டகங்களுக்கான பின்னூட்டங்கள் தேர்வு, பயிற்சி பின் தேர்வு* என பல தேர்வுகள் மொபைல் மூலமாக நடத்தப்படும். பயிற்சி கட்டகங்கள் TNTP மற்றும் SCERT Portal ல் உள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews