ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 29, 2019

Comments:0

ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆவின் நிறுவனத்தின் புதுக்கோட்டை கிளையில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Veterinary Consultant
காலியிடங்கள்: 02
தகுதி: கால்நடை பராமரிப்புப் பிரிவில் பி.விஎஸ்சி., முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.20129 தேதியின்படி 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,500 - 34,500 + இதர படிகள்.
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பத்தாரர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான நகல் மற்றும் அசல் சான்றிதழ்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 12.11.2019 அன்று 11.30 மணிக்கு
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Pudukkottai District Co-operative Milk Producers’ Union Limited, Pudukkottai. மேலும் முழுமையான விவரங்கள் அறிய
இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews