ரயில் சக்கர தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 23, 2019

Comments:0

ரயில் சக்கர தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ரயில் சக்கர தொழிற்சாலையில் ITI படித்தவர்களுக்கு Trade Apprentice வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Trade Apprentice - 192 காலிப்பணியிடங்கள் கல்வித் தகுதி: 10வது வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் National Trade Certification பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 15 - 24 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 12,261 சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://rwf.indianrailways.gov.in/works/uploads/files/Misc/PersonnelDept/Notifications/Trade%20Appt%202019-2020_compressed.pdf விண்ணப்ப படிவத்தை தறவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுத்திருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://rwf.indianrailways.gov.in/works/uploads/files/Misc/PersonnelDept/Notifications/Trade%20Appt%202019-2020_compressed.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முகவரி : The Senior Personnel Officer, Personnel Department, Rail Wheel Factory, Yelahanka, Bangalore -560 064 விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 15.11.2019
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews