பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முதல் பருவ புத்தகங்களை பெற்று புத்தக வங்கி தொடங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 01, 2019

Comments:0

பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முதல் பருவ புத்தகங்களை பெற்று புத்தக வங்கி தொடங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2019 - 2020 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு தேர்வு முடிவுறும் நிலையில் முதல் பருவத்திற்குரிய அனைத்து வகுப்புகளுக்குரிய அனைத்து பாடப்புத்தகங்களையும் பயன்படுத்துவதற்கு உகந்த நிலையில் உள்ள பாட புத்தகங்களை மீண்டும் பயன்படுத்தும் வகையில் மாணவர்களிடமிருந்து புத்தகங்களை பள்ளியின் கடைசி வேலை நாளான்று பெற்று புத்தக வங்கியில் வகுப்பு மற்றும் பாட வாரியாக தொகுத்து பாதுகாத்து வைத்திடுமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews