காலிப் பணியிடங்கள் : இணை ஆராய்ச்சியாளர் - 02 காலியிடம்
கல்வித் தகுதி : M.Sc. Life Science படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 31,000 மாத சம்பளமாக வழங்கப்படும்
தேர்வு செய்யப்படும் முறை : திரையிடல் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 24.10.2019
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆதிகார பூர்வ விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள
https://www.jipmer.edu.in/sites/default/files/ICMR-HRA%20project%20recruitment%20(2)-converted.pdf
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.