IBPS கிராமப்புற வங்கிப்பணிகளுக்கான மதிப்பெண் வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 24, 2019

1 Comments

IBPS கிராமப்புற வங்கிப்பணிகளுக்கான மதிப்பெண் வெளியீடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐபிபிஎஸ் RRB PO பணிக்கான முதல்நிலைத் தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது கிராமப்புற வங்கிகளில் புரோபஷனரி ஆபீசர் பணிக்காக கடந்த மாதம் நடைபெற்ற ஐ.பி.பி.எஸ் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளிவந்தது. இந்த நிலையில், இதற்கான மதிப்பெண் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.பி.பி.எஸ் எனப்படும் இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் பெர்சனல் பெர்சனல் செலக்ஷன் அமைப்பு, வங்கிப் பணியாளர்களுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், கிராமப்புற வங்கிகளில் புரோபஷனரி ஆபீசர் பணிக்கான முதல்நிலைத் தேர்வுகள், கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் செப்டம்பர் 16ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது கிராமப்புற வங்கியில் புரோபஷனரி பணிக்கான தேர்வு மதிப்பெண் விபரங்களை ஐபிபிஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பித்தவர்கள், இதனை ஐ.பி.பி.எஸ் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ibpsonline.ibps.in/rrb8as1jun19/res1sca_sep19/login.php?appid=354d0389f784e576ad5e5ced83440a4f
CRP RRB VIII - Officers Scale I தேர்வு முடிவுகளை பார்க்கும் முறை:
படி 1: விண்ணப்பதாரர்கள் முதலில் https://www.ibps.in/ என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
படி 2: அதில் ‘View Your scores of Online Preliminary Examiniation for CRP RRB VII – Officers Scale I’ என்ற லிங்க் காட்டப்பட்டிருக்கும்
படி 3: அதை க்ளிக் செய்தால், உங்களை மற்றொரு பக்கத்துக்கு எடுத்துச் செல்லும்.
படி 4: இப்போது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பதிவு எண், கடவுச் சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
படி 5: உங்களது மதிப்பெண் விபரங்கள் இப்போது திரையில் காட்டப்படும்
படி 6: எதிர்கால தேவைக்காக மதிப்பெண் பட்டியலை டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. Là những người có tinh thần học hỏi, cầu tiến.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews